சாயி பாலவிகாஷ் அறநெறி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

Published By: Vishnu

31 Dec, 2025 | 09:59 AM
image

சாயி பாலவிகாஷ் அறநெறி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) கொழும்பு புதுச்செட்டித் தெரு சாயி நிலையத்தில், பிரதம அறங்காவலர் எஸ்.என்.உதயநாயகன் தலைமையில் நடைபெற்றது.

அங்கு தலைவர் "  ஸ்ரீ சாய் சமர்த்து  சச்சரித்த" நூலின் அதிசயம் பற்றி உரையாற்றுவதையும் சாயி சமூக சேவை ஒருங்கிணைப்பாளர்களான ரஜீவ் குணசேன, பிரகாஷினி தர்மசுதன் ஆகியோரின் அனுசரணையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில், பாலவிகாஷ் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், மருத்துவ கலாநிதி அருள் இராமலிங்கம், சித்திரா அருள் இராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

(படப்பிடிப்பு:- எஸ். எம். சுரேந்திரன்)    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08