நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி அருள் மிகு ஸ்ரீ தேவசேனாதிபதி திருக்கோவில் நவநாத சித்தர் சிவாலய திருவாதிரை ஆருத்ரா தரிசனம்

Published By: Vishnu

29 Dec, 2025 | 07:26 AM
image

நாவலப்பிட்டி, குயின்ஸ்பெரி பகுதியில் அமைந்துள்ள அருள் மிகு ஸ்ரீ தேவசேனாதிபதி திருக்கோவில் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தும் நவநாத சித்தர் சிவாலய திருவாதிரை ஆருத்ரா தரிசனம் இந்த ஆண்டு 2026 ஜனவரி 03 ஆம் திகதி (சனிக்கிழமை) பக்தி பூர்வமாக நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னோட்ட நிகழ்வுகள் 2026 ஜனவரி 02 ஆம் திகதி மாலை ஆரம்பமாகின்றன. அன்றிரவு 12.00 மணிமுதல் சித்தர் வனத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்வு நடைபெறும்.

தொடர்ந்து முருகப்பெருமான் மற்றும் நவநாத சித்தர் மூர்த்திகளுக்கு ஸ்நபன அபிஷேகம், பஜனை வழிபாடுகள், திருவாதிரை ஆருத்ரா தரிசனம், தீபாராதனை, திருவருட் பிரசாதம் வழங்கல், மகேஸ்வர பூஜை

பக்தர்களுக்காக அன்னதானம்

2026 ஜனவரி 03 – பௌர்ணமி தினமான சனிக்கிழமை நண்பகல் வேளையில் மீண்டும் மகேஸ்வர பூஜை நடைபெற்று, தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

இந்த புனித திருவிழாவை ஆலய பரிபாலன சபையினர், பொதுமக்கள் மற்றும் உபகாரர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அனைத்து பக்தர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு திருவருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர். 

நாவலப்பிட்டி ஹேமாந்த்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25
news-image

கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

2026-01-16 18:37:47
news-image

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா...

2026-01-16 11:31:03
news-image

செல்வி தானியா சுரேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2026-01-15 18:30:10
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-01-15 21:41:08
news-image

கொழும்பு - காக்கைதீவில் மாபெரும் பொங்கல்...

2026-01-15 17:58:43
news-image

“Lanka Ride” துவிச்சக்கரவண்டிப் பேரணி நாளை...

2026-01-15 11:43:05
news-image

'MEANDERING MOODS' ஓவியக் கண்காட்சி

2026-01-14 15:34:00
news-image

சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2026-01-13 17:01:00