மறுசீரமைப்பு பணிகளுக்காக தமது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய தோட்டத் தொழிலாளர்கள்

Published By: Digital Desk 1

28 Dec, 2025 | 01:45 PM
image

தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று தங்கள் ஒரு நாள் சம்பளத்தை மறுசீரமைப்புக்காக (Rebuilding) நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

பொகவந்தலாவை - கொட்டியாகல தோட்ட என். சி பிரிவு பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் குழுவொன்றே மறுசீரமைப்புக்காக 108,000 ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பணத்தொகை நேற்று சனிக்கிழமை (27) தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாடுகளில் உள்ள 25 பாதாள உலகக்...

2026-08-19 11:28:16
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 11:30:10
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02