செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் பெருங்கதை பெருவிழா

26 Dec, 2025 | 02:04 PM
image

விநாயகருக்கான பிரதான விரதமாக கொள்ளப்படும் விநாயகர் காப்பு விரதத்தின் இறுதி நாள் பெருங்கதை பெருவிழா வியாழக்கிழமை (25) செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (05) ஆரம்பமாகிய இவ்விரதம் அடியார்க்களால் 21 நாட்கள் நேன்பிருந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தார்கள்.

ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி, பாராம்பரிய முறைப்படி பிள்ளையார் கதை படிக்கப்பட்டு, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, சுவாமி உள்வீதி வலம் வந்தது.

ஆலய கிரியை வழிபாடுகள் யாவும் ஆலயப்பிரத குருசிவ ஸ்ரீ திருவேரக சர்மா தலைமையிலான குருமார் குழுவினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16