கின்னஸ் உலக சாதனையாளர் ஆசிரியர் அன்ரன் டயஸின் ‘Da Capo’ (டா காபோ) Institute of Aesthetic Studies இசை கல்லூரியின் 25 ஆவது வருட நிறைவு மற்றும் வருடாந்த மேற்கத்தேய வாத்திய இசை நிகழ்ச்சி வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 6 மணிக்கு கொழும்பு கொள்ளுப்பிட்டி பிஷப் கல்லூரி கலைக்கூட மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கொழும்பு பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரோஹித ரொட்றிக்கோ கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM