விநாயகர் சஷ்டி விரதத்தை முன்னிட்டு திருகோணமலை ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் சூரன்போர் 

25 Dec, 2025 | 02:16 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் (24) சூரன்போர் நிகழ்வு நடைபெற்றது. 

விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் புதன்கிழமை மாலை விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி பக்த அடியார்கள் புடைசூழ வெளிவீதி உலா வந்து, கஜமுகாசூரனை வதம் செய்த காட்சி நிகழ்வை பக்தர்கள் கண்டுகளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன்...

2026-07-22 18:27:48
news-image

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 99ஆவது...

2026-07-22 18:32:12
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-07-22 17:37:41
news-image

லயன்ஸ்  306 D3 மாவட்டத்தின் புதிய...

2026-07-21 19:11:14
news-image

குரலற்ற சமூகங்களின் கதைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்...

2026-07-20 17:44:55
news-image

கவனிக்கப்படாத மக்களின் வாழ்வியலை வெளிச்சமிடும் 'UNCOVER'...

2026-07-20 17:37:50
news-image

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை...

2026-07-20 15:28:33
news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54