இரத்தக்கறை படிந்த ஜனநாயகப் பாதை : பங்களாதேசத்தின் 2026 தேர்தல் சவால்கள்
Published By: Digital Desk 3
24 Dec, 2025 | 01:30 PM
'பங்களாதேசத்தின் உத்தேச 2026 பொதுத் தேர்தலானது, ஒரு புதிய அரசியல் பரிசோதனையாக பார்க்கப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதியை ஒரு 'திருப்புமுனை' தினமாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல் சாதாரணமான ஒன்றல்ல என்றும் இது பங்களாதேசத்தின் அரசியல் சாசனத்தையே மாற்றியமைக்கப்போகும் ஒரு 'வாக்கெடுப்பு' என்றும் குறிப்பிட்டுள்ளது. மாணவர் புரட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 'ஜூலை சாசனம்' என்ற சீர்திருத்தத் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது'
'ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பது, பங்களாதேசத்தின்; புதிய அரசியல் சூழலில் இந்தியாவுக்கு எதிரான ஒரு பெரும் அலையை உருவாக்கியுள்ளது. ஷெரீப் ஹாதி போன்ற தலைவர்கள், இந்தியாவிடமிருந்து பங்களாதேசத்தை மீட்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டி போராட்டங்களில் ஈடுப்பட்டனர். ஹசீனாவை பங்களாதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இடம்பெறவுள்ள தேர்தலின் முடிவு, தெற்காசியாவின் பிராந்திய அரசியலையே மாற்றியமைக்கலாம்'
-
சிறப்புக் கட்டுரை
தலிபான்களை சர்வதேச சமூகம் தவறாக கணித்ததா?
18 Aug, 2026 | 12:37 PM
-
சிறப்புக் கட்டுரை
மதப் பாதுகாப்பு, தமிழ் மொழி
16 Aug, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாணசபை தேர்தல்கள் ; தமிழ்பேசும் கட்சிகள்...
16 Aug, 2026 | 04:33 PM
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM