தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் பயணித்துக் கொண்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று, கடற்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை (23) கடற்படையினரால் மறித்துக் கைப்பற்றப்பட்டது.
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகு ஒன்றை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (23) சுற்றிவளைத்தனர்.
கடற்படைக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய, தெற்கு கடற்பரப்பில் விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து இந்தப் படகைக் கைப்பற்றியிருந்தனர்.
குறித்த படகில் பெருமளவான போதைப்பொருள் இருப்பதாகக் கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் படகு கரைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM