இடைநிறுத்தப்பட்ட சுகாதார கட்டிட பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

23 Dec, 2025 | 05:07 PM
image

சுகாதார சேவைகள் நிறுவனங்களில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.12.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 23 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 தொற்றுநோய் மற்றும் அதன் பின்னர் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அப்போதிருந்த பாரியளவிலான கருத்திட்டங்களை மீண்டும் மூலோபாயப்படுத்தல் மற்றும் துரிதப்படுத்தல் (RAMP) குழுவின் விதந்துரைக்கமைய சுகாதார சேவைகள் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிர்மாணக் கருத்திட்டங்கள் பல இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

தற்போது நிலவுகின்ற சுகாதார சேவைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதிகரித்து வரும் சுகாதார சேவைகளுக்கான கேள்வியைக் கருத்தில் கொண்டு, பல்வேறு படிமுறைகளில் காணப்படுகின்ற அக்கருத்திட்டங்களை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது வேலைகள் பூர்த்தி செய்யப்படாமலுள்ள கீழ்வரும் 08 சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்களுக்கான மொத்தச் செலவு மதிப்பீடு மற்றும் கால அட்டவணையைத் திருத்தம் செய்து, அவற்றின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது :

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17