இந்தோனேசியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்

Published By: Vishnu

22 Dec, 2025 | 10:37 PM
image

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் திங்கட்கிழமை (22) ஏற்பட்ட ஒரு பெரிய பேருந்து விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 34 பயணிகள் பயணம் செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து யோககர்த்தா நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.

பேருந்து வீதியின் நடுவில் உள்ள ஒரு வேலியில் மோதி கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கான காரணம்.

காயமடைந்த பயணிகள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் :...

2026-08-08 12:17:24
news-image

கேரளாவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த...

2026-08-08 09:25:39
news-image

வரியை அறவிட அமெரிக்க நீதிமன்றம் தடை...

2026-08-07 16:47:13
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல்...

2026-08-07 16:34:07
news-image

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு...

2026-08-07 15:25:25
news-image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக முடிந்த...

2026-08-07 14:23:12
news-image

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ;...

2026-08-07 13:34:43
news-image

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும்...

2026-08-07 10:41:01
news-image

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி...

2026-08-06 16:24:26
news-image

விஜய் தலைமையிலான தமிழக அரசின் வேளாண்மை...

2026-08-06 16:20:09
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில்...

2026-08-05 14:00:59
news-image

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக...

2026-08-05 13:07:22