வடக்கு மாகாண சுற்றுலாத்துறை சார் முச்சக்கர வண்டி, கார் சாரதிகளுக்கான இரு நாள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

17 Dec, 2025 | 05:42 PM
image

(எம்.நியூட்டன்)

ஜனாதிபதி செயலகம் மற்றும் கிளின் சிறிலங்கா  செயலகம் என்பவற்றின் அனுசரணையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா அமைச்சினால் சுற்றுலா பயணிகளுக்கு  சிறந்த பாதுகாப்பான சேவையினை வழங்குவதனை பிரதான நோக்காக கொண்டு இரு நாள் விழிப்புணர்வுக் கருத்தமர்வொன்றை நடத்தியது. 

இந்த செயலமர்வு  வடக்கு மாகாண சுற்றுலாத் துறை சார் முச்சக்கர வண்டி மற்றும் கார் சாரதிகளுக்கான நெறிமுறைகள், மனோபாவம் என்பவற்றினை விருத்தி செய்வதற்கான சனிக்கிழமை (13) ஞாயிற்றுக்கிழமை (14) ஆகிய திகதிகளில் வலி வடக்கு பிரதேசசபையில் கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது நடைபெற்றது.

இப்பயிற்சி நெறி மூலம் 40 சாரதிகள் பயிற்றுவிக்கப்பட்டதுடன் பயிற்சி நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேச தளங்களில்...

2026-07-22 19:28:24
news-image

அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டேன்; மக்களுக்காக தொடர்ந்து குரல்...

2026-07-22 19:22:06
news-image

ஜெஃப்ரி பாவா - மூனமல் விருது...

2026-07-22 19:13:47
news-image

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை...

2026-07-22 19:16:23
news-image

செம்மணி புதைகுழி அகழ்வு: 40ஆவது நாளில்...

2026-07-22 19:09:26
news-image

2 கோடி ரூபா பணத்துடன் இரு...

2026-07-22 18:45:15
news-image

2023 முதல் 2026 மார்ச் வரை...

2026-07-22 18:39:34
news-image

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய 4 பேர்...

2026-07-22 18:00:52
news-image

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான 50 வினாக்கள்...

2026-07-22 17:36:01
news-image

விடைபெறுகிறார் சீனத்தூதுவர்

2026-07-22 17:35:45
news-image

முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக...

2026-07-22 17:11:45
news-image

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி குறித்து...

2026-07-22 17:11:08