வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் ஏற்பாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்காகக்கொண்டு வலி வடக்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நிகழ்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் போது உள்ளூர் உணவு உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை விற்பனை செயனவதற்கு இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னராக கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் தலைமை அலுவலகத்தில் தமது கோரிக்கையைச் சமர்ப்பிக்குமாறு வலி வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் கேட்டுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM