அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன அநுராதபுரம் மறைமாவட்ட ஆயராக பாப்பரசரால் நியமனம்

17 Dec, 2025 | 05:01 PM
image

அநுராதபுரம் மறைமாவட்டத்தின் 4 ஆவது ஆயராக நற்கருணை நாதர் சபையைச் சேர்ந்த அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன அடிகளார் திருத்தந்தை 14 ஆம் லியோ ஆண்டகையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன அடிகளார் நற்கருணை நாதர் சபையினை சேர்ந்தவர். 

கொழும்பு மறைமாவட்டத்தினை சேர்ந்த இவர் 1970 ஜூன் 25  போபிட்டியவில் பிறந்தார். இவர் 13.05.2000 இல் குருத்துவ அருட்பொழிவு பெற்று நற்கருணை நாதர் சபையில் நிதியாளர் மற்றும் பல உயர் பதவிகளையும் வகித்தவர். 

அது மட்டுமன்றி மாத்தளை ஹங்வெல்ல பகுதிகளில் உதவி பங்குத்தந்தையாகவும்  கண்டி தேசிய குருமடத்தில் பேராசிரியராகவும் பின்னர் ஹங்வெல்ல பகுதியில் உள்ள தியான இல்லத்தின் இயக்குனராகவும் பணியாற்றியவர். பின்னர் நற்கருணை நாதர் சபையின் முதல்வர் பதவியினையும் வகித்தவர் தற்பொழுது ஆயராக திருத்தந்தையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16...

2026-01-12 19:22:24
news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54
news-image

துணை மருத்துவப் பட்டதாரிகளுக்கு அரச நியமனம்...

2026-01-12 18:03:56
news-image

ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணித்...

2026-01-12 17:20:54