மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவது சாத்தியமா?
Published By: Digital Desk 3
17 Dec, 2025 | 04:09 PM
தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் மற்றும் தமிழரசு கட்சியின் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் , மலையக பெருந்தோட்ட மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்ற வேண்டும் என்று கூறுவதன் பின்னணியில் ஒரு அரசியல் திட்டம் இருப்பதாகவே தெரிகின்றது. வடக்கின் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் கீழ் இடம்பெறும் தேர்தலில் அங்கு பிரதிநிதித்துவங்கள் குறைய வாய்ப்புள்ளது. முன்னதாக 7 பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த யாழ் மாவட்ட பிரதிநிதித்துவம் 2024 ஆம் ஆண்டு 6 ஆக குறைக்கப்பட்டது. எனவே வடக்கு மண்ணில் பெருமளவு மலையக மக்களை குடியமர்த்துவதன் மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரு முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனால் அதே சமயம் மலையகப் பிரதேசங்களில் இந்த பிரதிநிதித்துவங்கள் குறையும் அபாயம் உள்ளதை சிந்திக்க வேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
2026 அரசாங்கத்திற்கு கூடாத காலமா
12 Jan, 2026 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
பெண்ணாக இலக்கு வைக்கப்பட்டுள்ளாரா பிரதமர் ஹரிணி…?
11 Jan, 2026 | 04:11 PM
-
சிறப்புக் கட்டுரை
பாரிய ஆபத்துக்குள்ளாகியிருக்கும் நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்
11 Jan, 2026 | 02:29 PM
-
சிறப்புக் கட்டுரை
நிக்கோலஸ் மதுரோவின் வீழ்ச்சி : வெனிசுவேலாவின்...
06 Jan, 2026 | 04:34 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளியேறும் ஜூலி சங்
04 Jan, 2026 | 04:48 PM
-
சிறப்புக் கட்டுரை
அனர்த்த நிவாரண உதவிகளும் புவிசார் அரசியல்...
04 Jan, 2026 | 11:45 AM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM