வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய முச்சக்கரவண்டி சாரதி ; பதுளை வைத்தியசாலையில் குழப்பநிலை!

17 Dec, 2025 | 03:03 PM
image

பதுளை போதனா வைத்தியசாலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் வைத்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று, பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் காருக்கு பின்னார் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. 

இதன்போது வைத்தியர், முச்சக்கரவண்டியை எடுக்குமாறு சாரதியிடம் கூறியள்ளார். 

இதனால் கோபமடைந்த முச்சக்கரவண்டி சாரதி,  வைத்தியரை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். 

தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் பதுளை போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிலர் இன்று புதன்கிழமை (17)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 04.00 மணி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2023 முதல் 2026 மார்ச் வரை...

2026-07-22 18:39:34
news-image

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய 4 பேர்...

2026-07-22 18:00:52
news-image

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான 50 வினாக்கள்...

2026-07-22 17:36:01
news-image

விடைபெறுகிறார் சீனத்தூதுவர்

2026-07-22 17:35:45
news-image

முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக...

2026-07-22 17:11:45
news-image

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி குறித்து...

2026-07-22 17:11:08
news-image

புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையைப் பாதுகாத்து சிறிய...

2026-07-22 17:10:52
news-image

நீங்கள் தந்தது காகிதம் அல்ல ;...

2026-07-22 17:53:01
news-image

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை: நீதியமைச்சும்...

2026-07-22 17:08:22
news-image

கடற்படைத் தளபதி - இந்திய பாதுகாப்பு...

2026-07-22 16:32:22
news-image

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை...

2026-07-22 16:52:41
news-image

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தரம்...

2026-07-22 15:50:17