கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க துப்பாக்கிச் சூடு

Published By: Digital Desk 3

17 Dec, 2025 | 02:45 PM
image

காலி சிறைச்சாலையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பிச் செல்ல முயன்றதை தடுக்க சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சத்தத்தால் பயந்து போன அந்த கைதிகள் தப்பிச் செல்லும் முயற்சியை கைவிட்டு மீண்டும் சிறை வளாகத்திற்குள் திரும்பியதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜெகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தப்பிச் செல்ல முயன்ற போது சிறைச்சாலை சுவரிலிருந்து கீழே விழுந்ததால், குறித்த இரண்டு கைதிகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் குற்றங்களால் சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள்...

2026-09-07 13:59:34
news-image

பல்கலைக்கழக பணியாளர் ஆட்சேர்ப்பை மாதாந்தம் மீளாய்வு...

2026-09-07 12:16:09
news-image

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கும்...

2026-09-07 19:12:32
news-image

எல் நினோவால் கடல்வாழ் பாலூட்டிகளின் உணவுப்...

2026-09-07 19:08:28
news-image

போலி உரிமைப் பத்திரம் மூலம் காணி...

2026-09-07 19:01:04
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரசாங்கத்தின் எதிர்காலத்தை...

2026-09-07 18:57:01
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம்...

2026-09-07 18:30:59
news-image

குருநாகலில் அரிய கடல்வாழ் உயிரின ஓடுகளை...

2026-09-07 17:40:40
news-image

'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா'...

2026-09-07 17:39:52
news-image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்துகள்...

2026-09-07 17:38:14
news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25