பியூமி ஹன்சமாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை!

17 Dec, 2025 | 01:53 PM
image

நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவானுக்கு திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளனர். 

225 மில்லியன் ரூபா வரியை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய செலுத்தத் தவறிய குற்றச்சாட்டின் கீழ்  'Lolia Skin Care '  என்ற சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நீதவானுக்கு அறிவித்துள்ளனர். 

மிகக் குறுகிய காலத்தில் அதிகளவில் சொத்து சம்பாதித்ததாக கூறப்படும்  பியூமி ஹன்சமாலிக்கு எதிராக  சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நீதவானுக்கு அறிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெப்பச் சுட்டெண் உயர்வு: 6 மாவட்டங்களுக்கு...

2026-07-12 07:03:38
news-image

மத்துகமவில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச்...

2026-07-12 05:14:05
news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21