பிரமோத்ய விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய இலங்கை தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழு நியமனம்

Published By: Vishnu

16 Dec, 2025 | 07:07 PM
image

பிரமோத்ய விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய இலங்கை தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் ஏனைய உறுப்பினர்களாக வினோதன் ஜோன், தரங்க பரணவிதான மற்றும் இந்திக்க டி சேரம், ரசாஞ்சலி டி அல்விஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39-1 பிரிவின்படியும் மற்றும் 2025 மே 21 ஆம் திகதி 2437/24 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின்படியும் இந்த நியமனங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்துக்கு முன்னர் நம்பிக்கையை கட்டியெழுப்ப...

2026-01-13 14:51:47
news-image

தென் ஆபிரிக்காவுடனான 19 இன் கீழ்...

2026-01-12 21:34:35
news-image

மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள்...

2026-01-12 19:24:41
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில்...

2026-01-12 02:33:11
news-image

ஷானக்க, ஹசரங்க அபார ஆற்றல் வெளிப்பாடு,...

2026-01-12 02:29:14
news-image

12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ரி20 போட்டியில்...

2026-01-11 22:53:54
news-image

பாகிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானம்

2026-01-11 21:22:56
news-image

நியூ ஸ்டார் கழகத்தின் வெற்றி அலைக்கு...

2026-01-11 20:20:44
news-image

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை -...

2026-01-11 19:34:09
news-image

நியூ ஸ்டார்ஸ் - சோண்டர்ஸ் அணிகள்...

2026-01-09 14:13:59
news-image

பாகிஸ்தானுடனான சர்வதேச ரி20 தொடரை இலங்கை...

2026-01-09 14:06:26
news-image

சிட்னி டெஸ்டில் வெற்றியீட்டி ஆஷஸ் தொடரை...

2026-01-08 23:26:58