அடுத்த வருடம் வழங்­கப்­ப­ட­வுள்ள பாட­சாலை  மாணவர் சீரு­டைக்­கான வவுச்சர் உத­வித்­தொகை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் பாட­சா­லை­க­ளுக்கு விநி­யோ­கிக்க நட­வ­டிக்கை  எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சு அறி­வித்­துள்­ளது.  இம்­முறை தெரிவு செய்­யப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு சப்­பாத்­து­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­கான வவுச்­சர்­களும் வழங்­கப்­படும் என்றும் கல்­வி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது.இந்தச் சலு­கையை பெற்­றுக்­கொள்­வ­தற்கு நாட­ளா­விய ரீதியில் பத்து இலட்சம் மாண­வர்கள் தகுதி பெற்­றுள்­ளனர். 

Image result for மாண­வர்­க­ளுக்­கான சீருடை வவுச்­சர் virakesari

நாட்­டி­லுள்ள தேசிய பாட­சா­லை­களில் கல்வி கற்று வரும் சுமார் 42 இலட்சம் மாண­வர்­க­ளுக்கு இலவச சீருடைக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளமை இங்கு குறிப் பிடத்தக்கது.