ஹீ ஹரிஹரசுதன் யாத்திரைக் குழு குரு சுவாமி ஆறுமுகம் ரவீந்திரனின் அகவை 61 ஆவது பிறந்ததினத்தன்று கொழும்பில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் ஐயப்ப சுவாமியின் மகா சக்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
விழாவுக்கு குரு சுவாமி வருகை தந்து பூஜைகளை நடத்தினார். பதினெட்டாவது சபரிமலை செல்லும் சுவாமமார்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.
குரு சுவாமிகள் , குரு சுவாமிமார்கள் பூஜை வழிகாட்டில் கலந்துக்கொண்டனர். மேலும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ் ஆனந்தக்குமார் வழிபாட்டில் கலந்துக்கொண்டு ஆசியுரையும் வழங்கினார்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM