கம்பளை அம்புலுவா உயிரியல் பல்வகைமை வலயத்தின் காணி அனுமதி ரத்துசெய்யும் விதிமுறைகளுக்கான தடை நீடிப்பு

16 Dec, 2025 | 11:49 AM
image

கம்பளை அம்புலுவாவ உயிரியல் பல்வகைமை வலயத்தின் காணி அனுமதியை இரத்துச் செய்யக் கோரும் விதிமுறைகளுக்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தடை உத்தரவு  உடபலாத்த பிரதேச செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது. டி.எம்.ஜயரத்ன ஞாபகார்த்த சமய மத்திய நிலையங்கள் மற்றும்  உயிரியல் பல்வகைமை மத்திய நிலையம் என்பவற்றின் அறக்கட்டளையால் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தடை உத்தரவை மேல் முறையீட்டு நீதி மன்றம் வழங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 24ம் திகதி வரை அத்தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்புலுவாவைக் குன்று சுற்றுலாத் தளமாகவும்  உயிரியல் பல்வகைமை மத்திய நிலையமாகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம்...

2026-01-18 19:21:04
news-image

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் 21ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்...

2026-01-18 17:25:12
news-image

“வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறும் 5...

2026-01-18 19:11:24
news-image

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ...

2026-01-18 19:15:36
news-image

கசிப்பு வியாபாரியை கைதுசெய்யச் சென்ற பொலிஸாரை...

2026-01-18 18:40:51
news-image

யாழில் போதைப்பொருளை விற்க முயன்ற இரு...

2026-01-18 18:26:42
news-image

மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மோட்டார்...

2026-01-18 18:19:28
news-image

2025 நவம்பருக்குள் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்...

2026-01-18 17:58:32
news-image

நாட்டில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவுமான...

2026-01-18 18:14:12
news-image

யாழில் கோர விபத்து - ஒருவர்...

2026-01-18 17:47:20
news-image

பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்...

2026-01-18 18:05:04
news-image

மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினரான...

2026-01-18 16:52:59