மண்சரிவால் சேதமடைந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட பணம், தங்க நகைகள் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பு

16 Dec, 2025 | 11:49 AM
image

மண்சரிவின் போது உடைந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட பணம் தங்க நகை போன்றவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று அங்குரன்கெத்த பகுதியில் இடம் பெற்றுள்ளது.

ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் மண்சரிவிர் சிக்கிய வீடுகளை துப்பரவு செய்யும் போது இராணுவம் மற்றும் மீட்புத் தொண்டர்களால் 30 இலட்ச ரூபா பணம் மற்றும் 50 இலட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.

பின்னர் அவை இனம் காணப்பட்டு உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மண்சரிவின் போது மேற்படி வீடுகள் முற்றாகச் சிதைவடைந்து சுக்கு நூறாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவற்றின் உரிமையாளர்கள் இனம் காணப்பட்டு அவை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

மண்சரிவ அபாயத்தின் போது சிலர் தமது உடமைகளைக் கைவிட்டு உயிரைக் காப்பாற்ற ஓடித்தப்பிய போதே இவ்வாறு தமது உடமைகள் கைவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17