பிரேசிலில் வீசிய பலத்த காற்றில் சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது!

16 Dec, 2025 | 11:02 AM
image

பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிரேசில் நேரப்படி பிற்பகல் 3மணியளவில் மணிக்கு 90 கிலேமீற்றர்  வேகத்தில் வீசிய கடுமையான காற்று மற்றும் புயல் காரணமாக குவைபா நகரில் உள்ள 'ஹவன்' சில்லறை விற்பனைக் கடையின் முன் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சுதந்திர தேவி சிலை திடீரென சரிந்து விழுந்தது. 

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும்,  சிலை சரிந்த பிறகு அப்பகுதியில் சிறிய குழப்பம் ஏற்பட்டதுடன், சிலை சரிவு உள்ளூர் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.

இந்த சிலை 1900 களின் முற்பகுதியில் நிறுவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் சிலை  இடிந்து விழுந்த காட்சியைப் காணொளியாக பதிவு செய்து  சமூக ஊடகங்களில்  பதிவேற்றியுள்ளதுடன் அவை தற்போது வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான், சிரியாவில் தொடரும் வன்முறைகள், உயிரிழப்புகள்!...

2026-01-12 17:33:48
news-image

இந்தியாவில் ஒற்றை யானை அட்டகாசம்; 09...

2026-01-12 16:53:44
news-image

இந்தோனேசியாவில் க்ரொக் செயற்கை நுண்ணறிவுக்குத் தடை 

2026-01-12 16:11:11
news-image

ஜேர்மனி பிரதமருடன் இணைந்து பட்டம் விட்டு...

2026-01-12 17:25:57
news-image

“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும்...

2026-01-12 15:50:48
news-image

ஈக்வடோரில் கொடூரமாக 5 கொலைகள் -...

2026-01-12 13:23:50
news-image

வெனிசுவெலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்! -...

2026-01-12 12:47:46
news-image

அவுஸ்திரேலியா அமுல்படுத்திய சமூக ஊடக தடை...

2026-01-12 11:37:47
news-image

ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர்...

2026-01-12 10:55:01
news-image

இன்ஸ்டாகிராம் தரவுகள் கசிந்ததாகக் கூறப்படும் தகவலை...

2026-01-12 09:43:09
news-image

வெனிசுவேலாவை விட்டு உடனே வெளியேறவும்: அமெரிக்க...

2026-01-11 15:26:31
news-image

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிக்கி...

2026-01-11 15:19:56