Google மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவிய முன்னிலையாளரான வீசா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், Google Wallet அறிமுகத்தின் ஒரு அங்கமாக, தனது அட்டை வாடிக்கையாளர்களுக்கு Google Pay தொழில்நுட்பத்திற்கு நாட்டில் இடமளித்துள்ள முதலாவது வங்கியாக மாறி கொமர்ஷல் வங்கி சாதனை படைத்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவு அனுபவங்களை மேம்படுத்துவதில் நாம் தற்போது காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பில் முக்கியமானதொரு மைல்கல்லாக வீசா மற்றும் Google ஆகியவற்றுடனான கூட்டாண்மை அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள மிகப் பாரிய தனியார் துறை வங்கி என்ற ரீதியில், எங்கேயும், எப்போதும் இடையறாத, பாதுகாப்பான, மற்றும் தொடுகையின்றிய பரிவர்த்தனைகளை வழங்குகிறது.”
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான வீசா முகாமையாளரான அவாந்தி கொலம்பகே இந்த கூட்டுப் பலன் குறித்துத் கருத்து தெரிவிக்கையில்,
“கொடுப்பனவு அனுபவத்தை பரிணமிக்கச் செய்யும் வகையில் Google Pay தீர்வை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்காக கொமர்ஷல் வங்கி மற்றும் Google ஆகியவற்றுடன் ஒத்துழைப்பதில் வீசா பெருமகிழ்ச்சி கொள்கின்றது.”











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM