இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் டி.எஸ். டி. சில்வா காலமானார் !

16 Dec, 2025 | 09:52 AM
image

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான டி.எஸ். டி. சில்வா காலமானார்.

தனது 83வது வயதில் லண்டனில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1942 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி பிறந்த டி. எஸ். டி சில்வா இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் ஆவார்.

மேலும், 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகவும்  கடமையாற்றியுள்ளார். 

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தேசிய அணியின் முதல் குழுவைச் சேர்ந்த வீரரான டி.எஸ். டி சில்வா, இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்துக்கு முன்னர் நம்பிக்கையை கட்டியெழுப்ப...

2026-01-13 14:51:47
news-image

தென் ஆபிரிக்காவுடனான 19 இன் கீழ்...

2026-01-12 21:34:35
news-image

மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள்...

2026-01-12 19:24:41
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில்...

2026-01-12 02:33:11
news-image

ஷானக்க, ஹசரங்க அபார ஆற்றல் வெளிப்பாடு,...

2026-01-12 02:29:14
news-image

12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ரி20 போட்டியில்...

2026-01-11 22:53:54
news-image

பாகிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானம்

2026-01-11 21:22:56
news-image

நியூ ஸ்டார் கழகத்தின் வெற்றி அலைக்கு...

2026-01-11 20:20:44
news-image

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை -...

2026-01-11 19:34:09
news-image

நியூ ஸ்டார்ஸ் - சோண்டர்ஸ் அணிகள்...

2026-01-09 14:13:59
news-image

பாகிஸ்தானுடனான சர்வதேச ரி20 தொடரை இலங்கை...

2026-01-09 14:06:26
news-image

சிட்னி டெஸ்டில் வெற்றியீட்டி ஆஷஸ் தொடரை...

2026-01-08 23:26:58