பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது!

Published By: Digital Desk 1

16 Dec, 2025 | 09:10 AM
image

சீதுவை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (15) காலை பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமொன்றிலிருந்து தொலைபேசி கம்பிகளை வெட்டி 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள செப்பு கம்பிகளை அவர் கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 2130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் சீதுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் படுவத்தை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக 05 திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் அவரால் திருடப்பட்ட 12 மின் கேபிள்கள் மற்றும் 02 கிலோகிராம் 400 கிராம் உருகிய செப்பு கம்பி ஆகியவை விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சீதுவை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04