வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மங்கள வாத்தியங்கள் முழங்க, மந்திர பாராயணங்கள் ஒலிக்க, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நல்லூர்க் கந்தன் வள்ளி தெய்வயானை சமேதராய் வெளி வீதியுலா வரவுள்ளார்.
சப்பரத் திருவிழாவில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த பெருந்திரளான பக்தர்கள் தற்போது வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
நாளொரு அழகுபெரும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா நாளை காலை 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நல்லூர் கந்தன் வீதியுலா வருவதை எமது வீரகேசரி இணையதளத்தில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM