மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தவரை தாக்கியவர் கைது!

15 Dec, 2025 | 10:23 AM
image

கண்டி- கொஹாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி- கொஹாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள கற்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவரை, லொறியில் இருந்த நபரொருவர் தாக்கி காயப்படுத்தும் காணொளிகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல என்பதற்கு...

2026-09-15 14:33:38
news-image

பிள்ளையான், கருணாவை நல்வழிப்படுத்தியதைப் போன்று அர்ச்சுனாவையும்...

2026-09-15 17:26:28
news-image

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்க...

2026-09-15 15:36:33
news-image

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் பொலிஸ்,...

2026-09-15 17:27:58
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51