கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

Published By: Digital Desk 3

15 Dec, 2025 | 09:51 AM
image

கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்து கசிந்த மசகு எண்ணெய் கசிவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மசகு எண்ணெய் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கப்பலில் இருந்த குழாய் வெடித்ததால் கசிந்தது.

எனினும், 20 நிமிடங்கள் தொடர்ந்த கசிவினால் சுமார் 200 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கடல் நீரில் கலந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை கடற்படை (SLCG) மற்றும் இலங்கை விமானப்படையின் உதவியுடன், கடல் நீரில் கலந்த மசகு எண்ணெயை அகற்றி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் வியாபாரம் மூலம் சம்பாதித்த சொத்துக்கள்...

2026-08-14 09:46:22
news-image

இரத்மலானை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இரு...

2026-08-14 09:37:50
news-image

மும்பாயிலிருந்து 862 சுற்றுலாப் பயணிகளுடன் காங்கேசன்துறையை...

2026-08-14 09:36:34
news-image

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் அழிப்பு!

2026-08-14 09:36:16
news-image

நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின்வெட்டு ஏற்படாது: அமைச்சர்...

2026-08-14 09:34:10
news-image

சிறுவர்களை புறக்கணித்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான...

2026-08-14 09:45:10
news-image

வத்தளை துப்பாக்கிச் சூடு ; இந்தியாவுக்குத்...

2026-08-14 09:28:27
news-image

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவில்லை –...

2026-08-14 09:18:30
news-image

இன்றைய வானிலை 

2026-08-14 09:17:07
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31