அவுஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

Published By: Digital Desk 1

15 Dec, 2025 | 09:06 AM
image

அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை பகுதியில், நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 40 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்  அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வை கொண்டாட பலர் கூடியிருந்த பகுதியில் குறித்த யூத நிகழ்வை இலக்காகக் கொண்டு, இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் பொலிஸ் காவலில் இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெல்ஜியத்தில் பயங்கர சோகம் ; பிரஸ்ஸல்ஸ்...

2026-07-15 09:40:24
news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43