ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

Published By: Digital Desk 1

15 Dec, 2025 | 08:59 AM
image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய ஞாயிற்றுக்கிழமை (14) காலை, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அதன்படி, கிராண்ட்பாஸ் பகுதியில் 113 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் ஒரு சந்தேகநபரையும், வெல்லம்பிட்டி பகுதியில் 62 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் மற்றொரு சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.  

சந்தேகநபர்கள் 27 மற்றும் 28 வயதுடைய, கொழும்பு-14 மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய...

2026-01-13 17:08:23
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39
news-image

கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் இலவசக் கல்வியைச்...

2026-01-13 15:34:40
news-image

குறைப்பயன்பாட்டுக் காணிகள், சொத்துகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க...

2026-01-13 15:17:35
news-image

இந்துமதம் புறக்கணிக்கப்பட்டு பெளத்த மேலாதிக்கம் வடகிழக்கில்...

2026-01-13 15:09:47