'மீஸான் ஹாஜியாரின் பாரம்பரியம்' எனும் தலைப்பிலான வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

14 Dec, 2025 | 08:54 PM
image

புகழ்பெற்ற வணிக முன்னோடியும்  தன்னார்வத் தொண்டரும், சமூக பணியாளரான மீஸான் ஹாஜியாரின் வாழ்க்கை மற்றும் அவரது அழியாப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் 'மீஸான் ஹாஜியாரின் பாரம்பரியம்' எனும் தலைப்பிலான வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா கொழும்பில் சனிக்கிழமை (13) பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி ஃபைஸ் முஸ்தபா,  சரத் அமுனுகம, ரஞ்சித் ரஜயஹ், மற்றும் உதாரத அமரபுர கோணகலாகல தேரர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜுவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 75ஆவது ஆண்டு...

2026-01-23 15:54:46
news-image

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடகப்...

2026-01-24 10:57:45
news-image

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின்...

2026-01-21 16:29:06
news-image

ஆரம்பமானது வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு

2026-01-21 13:09:40
news-image

iKING ஆண்கள் ஆடை நிறுவனத்தின் அறிமுக...

2026-01-20 17:58:51
news-image

கலாமித்ரா விருது விழாவில் தமிழகப் பிரமுகர்கள்

2026-01-20 16:55:58
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2026-01-20 14:13:25
news-image

வவுனியா பதிப்பகத்தாருடன் இணையும் இலங்கை பதிப்பக...

2026-01-20 11:37:23
news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25