தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது!

Published By: Digital Desk 1

14 Dec, 2025 | 03:32 PM
image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த மோட்டார் வாகனமொன்று 170.1 கிலோமீட்டர் மைல் கல்லுக்கு அருகில், தீப்பிடித்து எரிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை பதிவாகியுள்ளது.

தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாக எரிந்துள்ளதுடன், யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போக்குவரத்து, கல்வி, சுகாதாரத் துறைகளில் உள்நாட்டு...

2026-09-07 05:36:31
news-image

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் வசதிகளை...

2026-09-07 05:25:44
news-image

ஜனநாயகத்தை பாதுகாக்க ஐ.தே.க.வும் ஐ.ம.ச.வும் இணைந்து...

2026-09-07 05:21:43
news-image

பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே பிரேமலால் ஜெயசேகர...

2026-09-07 05:19:23
news-image

மக்களின் பறிக்கப்பட்ட இறைமையை எதிர்கால அரசாங்கம்...

2026-09-07 05:16:29
news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33
news-image

அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் உடன்...

2026-09-06 12:53:14