அவசரகாலச் சட்டத்தை தடுத்தது யார்?
Published By: Digital Desk 3
14 Dec, 2025 | 11:22 AM
நாட்டில் தித்வா சூறாவளி பேரிடர் ஏற்பட்ட போது, பல தரப்பினர் ஜனாதிபதியிடம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி மக்களை மீட்பதற்கான பணிகளைத் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்திய போதிலும், ஒரு மறைமுக சக்தி ஜனாதிபதியை அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து தடுத்ததா? என்ற சந்தேகம் பல தரப்பினருக்கும் எழுந்தது. குறிப்பாக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க போன்றோரும் ஜனாதிபதியை அணுகி, உடனடியாக அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி நிவாரண பணிகளை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினர். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. ஜனாதிபதி ஏன் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த சில நாட்கள் தாமதித்தார்? ஜனாதிபதியைத் தடுத்தது யார்? இதற்குக் காரணம், ஏதோ ஒரு சக்தி அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதிலிருந்து ஜனாதிபதியைத் தடுத்துள்ளது என்பதாகும்.
-
சிறப்புக் கட்டுரை
2026 அரசாங்கத்திற்கு கூடாத காலமா
12 Jan, 2026 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
பெண்ணாக இலக்கு வைக்கப்பட்டுள்ளாரா பிரதமர் ஹரிணி…?
11 Jan, 2026 | 04:11 PM
-
சிறப்புக் கட்டுரை
பாரிய ஆபத்துக்குள்ளாகியிருக்கும் நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்
11 Jan, 2026 | 02:29 PM
-
சிறப்புக் கட்டுரை
நிக்கோலஸ் மதுரோவின் வீழ்ச்சி : வெனிசுவேலாவின்...
06 Jan, 2026 | 04:34 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளியேறும் ஜூலி சங்
04 Jan, 2026 | 04:48 PM
-
சிறப்புக் கட்டுரை
அனர்த்த நிவாரண உதவிகளும் புவிசார் அரசியல்...
04 Jan, 2026 | 11:45 AM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM