ஓய்வுபெற்றார் WWE ஜாம்பவான் ஜோன்சினா!

Published By: Digital Desk 1

14 Dec, 2025 | 01:48 PM
image

WWE மல்யுத்த உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ஜோன்சினா 48 வயதில் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார்.

தனது கடைசிப் போட்டியில், 38 வயதான வீரர் குந்தரிடம், 'ஸ்லீப்பர் ஹோல்ட்' சப்மிஷன் முறையில் சரணடைந்து விடைபெற்றுள்ளார்.

இது ஜோன்சினா தனது WWE வாழ்க்கையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு போட்டியில் சரணடையும் முதல் சந்தர்ப்பமாகும்.

WWE வரலாற்றில் 17 முறை உலக செம்பியன் பட்டம் வென்ற வீரரான ஜோன்சினா, ஓய்வுக்குப் பின் திரைப்படத் துறையில் முழு கவனம் செலுத்தவுள்ளதோடு, WWE-ன் தூதுவராகவும் செயல்பட ஒப்பந்தமாகியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெலிக்கன்ஸின் சொந்த கோல் உதவியுடன் சம்பியன்ஸ்...

2026-01-25 07:41:17
news-image

இலங்கையை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து

2026-01-24 22:32:38
news-image

சம்பியன்ஸ் லீக்கில் தோல்வி அடையாத அணி...

2026-01-24 22:11:01
news-image

இங்கிலாந்துடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்:...

2026-01-24 18:29:16
news-image

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில்...

2026-01-24 22:09:16
news-image

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இலங்கை...

2026-01-24 13:45:02
news-image

சென் மேரிஸ் கழகத்திற்கு தீர்மானம் மிக்க...

2026-01-24 13:05:56
news-image

டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20...

2026-01-23 20:19:55
news-image

19 வயதின் கீழ்  ஆண்க  உலகக்...

2026-01-23 17:19:50
news-image

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்...

2026-01-23 14:58:50
news-image

தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் -...

2026-01-23 17:21:25
news-image

ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-23 12:52:20