டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயரின்' உன் பார்வையில்'

13 Dec, 2025 | 03:16 PM
image

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான பார்வதி நாயர் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'உன் பார்வையில்' எனும் திரைப்படம் - படமாளிகையில் வெளியாகாமல், நேரடியாக சன் நெக்ஸ்ட் எனும் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று வெளியாகிறது.

இயக்குநர்- ஒளிப்பதிவாளர்- கபீர் லால் இயக்கத்தில் உருவாகியுள்ள 'உன் பார்வையில்' எனும் திரைப்படத்தில் பார்வதி நாயர்,கணேஷ் வெங்கட்ராம் , நிழல்கள் ரவி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கணவர் மற்றும் இரட்டை சகோதரி மர்மமான முறையில் இறக்கிறார்கள். இவர்களுடைய மரணத்தின் பின்னணி குறித்து பார்வை திறன் சவால் உள்ள கதையின் நாயகி தேடத்தொடங்குகிறார். அவர் எதிர்கொள்ளும் சவால்களும், சம்பவங்களும் தான் இப்படத்தின் கதை'' என்றார்.

வங்காள மொழியில் வெளியான திரைப்படத்தின் தமிழ் மறு உருவாக்கம் இந்த திரைப்படம் என தகவல் வெளியாகி இருப்பதும், ஸ்பானிஷ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமற்ற தழுவலாக இப்படம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடச் பட்டிருக்கும் நிலையில் இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54
news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45