மொரட்டுமுல்ல, வில்லோரவத்தை பிரதேசத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ பரவல் நேற்று வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறிருப்பினும் தீ பரவலின் போது உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மொரட்டுமுல்ல பொலிஸார் விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM