பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு பிணை!

13 Dec, 2025 | 11:22 AM
image

விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை பிணையில் விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ஙறம் நேற்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது.

சபுகஸ்கந்த பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பயணித்த ஜீப் வாகனம் வீதியில் பயணித்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் இரண்டு பெண்களும் குழந்தை ஒன்றும் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவனக்குறைவாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல வைத்தியசாலையில் வைத்து நேற்று  கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை 02 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில்...

2026-01-13 17:43:05
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு...

2026-01-13 17:36:02
news-image

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன்...

2026-01-13 17:22:20
news-image

புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புகளை அகற்றல்...

2026-01-13 17:17:22
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39