கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் நிவாரண உதவிகள்!

13 Dec, 2025 | 10:09 AM
image

நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் தித்வா சூறாவளியினாலும் ஏற்பட்ட அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்துடன் (வீரகேசரி பத்திரிகை) இணைந்து கொழும்பு  இந்து மகளிர் மன்றத்தினால் சேகரிக்கப்பட்ட ஒவ்வொன்றும் சுமா‌ர் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான 50 நிவாரண  உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய  பொதிகளை இரண்டாம் கட்டமாக கம்பளை, நாவலப்பிட்டி பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. 

வெள்ளிக்கிழமை (12) கிராண்பாஸ் வீரகேசரி அலுவலகத்தில் மன்றத்தலைவி இராஜேஸ்வரி ரவிகுலராஜா தலைமையில் வீரகேசரி பிரதம நிறைவேற்று அதிகாரி எம். செந்தில்நாதனிடம் நிவாரண பொருட்கள் கையளிப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன்  மற்றும் மன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். 

(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மறை மாவட்டத்தில் சமூக தொடர்பு...

2026-01-12 19:25:46
news-image

2025 ஆம் ஆண்டுக்கான ஈகில்ஸ் கோல்ப்...

2026-01-12 16:18:13
news-image

கலகலப்பாக அரங்கேறிய ஹைக்கூ கவியரங்கம் 

2026-01-12 08:33:05
news-image

தமிழ் நாட்டில் அயலக தமிழர் தினம்...

2026-01-11 20:04:24
news-image

குர்ஆன் மனனப் போட்டி: பெற்றோர்கள் மற்றும்...

2026-01-11 19:59:22
news-image

சேர் பொன். அருணாச்சலத்தின் 102 ஆவது...

2026-01-11 15:59:30
news-image

வித்தியாசங்களின் நிகழ்வாக கலாமித்ரா விருது விழா

2026-01-10 11:10:06
news-image

EDEX Expo 2026 : கல்வி,...

2026-01-07 14:24:29
news-image

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை...

2026-01-06 17:34:50
news-image

முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு...

2026-01-06 16:08:12
news-image

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் வலையமைப்பு நடவடிக்கைகள்...

2026-01-06 14:31:38
news-image

கலை,கலாசார போட்டிகளில் வாய்ப்பு

2026-01-06 13:36:39