அகில இலங்கை மக்கள் திலகம் கலை கலாச்சார சமூக சேவை சங்கமும் கலைஶ்ரீ கலைமன்றமும் இணைந்து வழங்கும் "பாடுவோர் பாடலாம் ஆடுவோர் ஆடலாம்" மாபெரும் இசை நடன நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்பு 11 இலுள்ள பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களின் ஆடல்களும் பாடல்களும் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வில், "பாடுவோர் பாடலாம் ஆடுவோர் ஆடலாம்" என்ற நிகழ்வை ஆரம்பிப்பதற்கும் சிறப்பாக நடத்துவதற்கும் உதவியாக மூன்று பிரமுகர்கள் உள்ளனர். அந்த மூன்று பிரமுகர்களையும் கலைஶ்ரீ இந்த மேடையில் வைத்து கௌரவிக்கப்படவுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் கலைஞருமான ஜோசப் பெர்ணாண்டோ, கொழும்பு கலாசார மன்றத்தின் பொருளாளரும் கலைஞருமான M. N. M. நசார், ஊடகவியலாளரும் கலைஞருமான கே. ஈஸ்வரலிங்கம் ஆகிய மூன்று பிரமுகர்களும் இங்கு கௌரவிக்கப்படவுள்ளனர். இவர்களைப் போன்று மேலும் பல கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் இங்கு கௌரவிப்படவுள்ளனர்.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM