இவ்வாண்டு இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் “ கலாசூரி”, ‘ஆச்சார்ய கலா சாகர’, ‘விஷ்வ ரங்காபிமான’ , ‘வனிதாபிமான’ ஸ்ரீமதி.வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன அமைப்பில் நாட்டிய கலா மந்திர் நடனக் கலைஞர்களின் பரத நாட்டிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இம் மாதம் 16 ஆம் திகதி, மயிலாப்பூர் நுண் கலை கழக மண்டபத்தில் ‘பத்மஸ்ரீ’. ஸ்ரீமதி. சுதாராணி ரகுபதி (ஸ்தாபகர்- இயக்குனர் “ஸ்ரீ பரதலயா” ) மற்றும் இந்தியாவின் பிரபல பரதநாட்டிய கலைஞரும் “ சங்கீத் நடக்” அகாடமியின் செயற்குழு உறுப்பினருமான “கலைமாமணி” ஸ்ரீமதி. நந்தினி ரமணி ஆகியோரின் தலைமையில், குரு ஸ்ரீ அடையார் K லக்ஷ்மனுக்கு சமர்ப்பணமாக நிகழவிருக்கும் “குரு ஸ்மராஞ்சலி “ நடன நிகழ்ச்சியில் “பாவ ராக தாளம் “ எனும் நடன நிகழ்ச்சியையும், இம் மாதம் 18 ஆம் திகதி மயிலாப்பூர் லக்ஷ்மி கிரி மண்டபத்தில் நடைபெறவிருக்கும் மார்கழி உற்சவத்திலும் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ள கலைஞர்களின் விபரம் வருமாறு,
தக்சனா குமாரரட்னம்
தரணிகா ஜங்கரன்
சுவஸ்திகா சுவீந்திரன்
அம்றிதா கேதீஸ்வரன்
ஹரித்ரா செந்தில்குமார்
அபிநேத்ரி கிரிசங்கர்
குணவர்ஷிகா ஜெகநாதன்
காயத்ரி ராஜேந்திரன்
சஹானா ஷண்முகராஜா
விகாஸ்னி சதாசிவம்
அக்ரிதி கிருஷ்ணகுமார்
மிதுர்தி கிருஷ்ணகுமார்
அனன்யா பிரபாகர்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM