நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு மையங்களை விரைவாக புனரமைப்பதற்கான ஒரு திட்டத்தைத் ஆரம்பிப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அனர்ததம் காரணமாக 784 ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு மையங்கள் சேதமடைந்ததாகவும், அவற்றில் 78 மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சேதமடைந்த மையங்களில் புத்தளம் மாவட்டத்தில் 127 மையங்களும், கம்பஹா மாவட்டத்தில் 68 மையங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 63 மையங்களும், மன்னார் மாவட்டத்தில் 48 மையங்களும் அடங்கும்.
இதற்கிடையில், அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு மையங்களை செவ்வாய்க்கிழமை (16) மீண்டும் திறக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM