டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கால் நடை பண்ணையாளர்களுக்கு நிவாரணம்

11 Dec, 2025 | 09:31 PM
image

திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கால் நடை பண்ணையாளர்கள் உரிய பிரிவு கால் நடை வைத்தியர் அல்லது கால் நடை அபிவிருத்தி போதனாசிரியரிடத்தில் பதிவு செய்யுமாறு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.சுல்பிகார் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை (11)வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 2025 நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா அனர்த்த நிலமையினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண கால் நடை பண்ணையாளர்களுக்கு இலக்கம் 08/2025 வரவு செலவு திட்ட சுற்று நிரூபத்தின் பிரகாரம் நிதி நிவாரணம் வழங்குவதற்கான சேத விபரங்களை உறுதிப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்யும் பணிகள் கிழக்கு மாகாண கால் நடை சுகாதார திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச கால் நடை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து கால் நடை பண்ணையாளர்களுக்கும் இது பொருந்தும்.

இதன் போது ஏற்பட்ட கால் நடை பண்ணை, கட்டிடங்கள் ,ஊபகரணங்கள் போன்ற சேத விபரங்களுடன் பதிவுகளை மேற்கொள்ளவும்

குறித்த விபரங்களை இம் மாதம் 2025.12.15 ம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள அரச கால் நடை வைத்திய அதிகாரி அல்லது கால் நடை அபிவிருத்தி போதனாசிரியரிடத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் மேலதிக விபரங்களுக்கு  பின்வரும் மாவட்ட பிரதி பணிப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு அரசாங்கமே பொறுப்பு;...

2026-07-12 15:27:29
news-image

சகல நீதிபதிகளினதும் பதவிக்காலம் 2 ஆண்டுகள்...

2026-07-12 16:07:41
news-image

டெங்கு தடுப்பு: மாணவர்கள் முழுக் கை,...

2026-07-12 20:12:01
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு விஜயதாசவே பொறுப்பு...

2026-07-12 13:46:25
news-image

இராணுவ அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கலுக்கு...

2026-07-12 19:03:48
news-image

இராகலையில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு நிரந்தர...

2026-07-12 17:46:58
news-image

இலங்கை சொகுசு பேருந்து சங்கத்தினால் 'மாவதே...

2026-07-12 17:28:02
news-image

மஹமோதர வைத்தியசாலையை சிறைச்சாலையாக்கும் தீர்மானம் மறுபரிசீலனை...

2026-07-12 17:21:07
news-image

தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா....

2026-07-12 17:19:33
news-image

ஓய்வு பெறும் சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகருக்கு இலங்கைத்...

2026-07-12 16:44:33
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-07-12 16:11:46
news-image

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து -...

2026-07-12 16:11:06