அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் - ஜனாதிபதி அநுரகுமார இடையில் சந்திப்பு!

11 Dec, 2025 | 05:59 PM
image

அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் அலிஸன் ஹூக்கர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையில்  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் அனர்த்த நிலைமையின் போது பல்வேறு உதவிகளையும் நிவாரணக் குழுக்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்த அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார நன்றி தெரிவித்துள்ளார். 

அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள் உள்ளிட்ட முக்கிய வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்வதற்கும், பிரதான வீதிகள், புகையிரதப் பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அனைத்து நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியரசர்களின் வயதெல்லையை நினைத்த பிரகாரம் நீடிக்க...

2026-07-13 18:21:44
news-image

நெல் கொள்வனவில் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத்...

2026-07-13 20:30:23
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:...

2026-07-13 20:13:12
news-image

முதலாம் தர மாணவர் சேர்க்கை சுற்றறிக்கை...

2026-07-13 14:49:09
news-image

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை...

2026-07-13 19:48:25
news-image

முறையற்ற நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி...

2026-07-13 14:54:29
news-image

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை :...

2026-07-13 18:14:20
news-image

டெங்கு பரவல் அச்சம் : கொழும்பு...

2026-07-13 17:58:22
news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்...

2026-07-13 18:06:15
news-image

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்...

2026-07-13 17:39:16
news-image

தித்வா பாதிப்பு : வீடுகளை இழந்தவர்களுக்கான...

2026-07-13 17:19:23
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை கூரையின் மேல் போராடிய...

2026-07-13 17:03:24