சிலம்பரசன் TR நடிக்கும் 'அரசன்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

11 Dec, 2025 | 12:58 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகும் 'அரசன் ' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' எனும் திரைப்படத்தில் சிலம்பரசன் TR, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையில் தயாராகி வரும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தை பற்றிய எதிர்பார்ப்பு எகிறி இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து இருபது நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

சிலம்பரசன் - வெற்றிமாறன்- கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதால் 'அரசன் ' படத்தைப் பற்றிய சிறிய தகவல்களும் இணையத்தில் பாரிய அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் இளன்...

2026-08-13 17:16:36
news-image

'ஃபீல் மை லவ்' படத்தின் செகண்ட்...

2026-08-15 09:40:08
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-08-13 17:04:17
news-image

ஒக்டோபரில் வெளியாகும் நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’

2026-08-13 16:52:00
news-image

நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'இருமுடி...

2026-08-13 16:48:03