இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட திலக் மாரப்பன இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்ட நிலையில் தனது கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.