இலங்கை காப்பீட்டு நிறுவனம் இலங்கை பார் எசோசியேஷனுடன் ஓய்வூதியத்திட்டங்களை வழங்க உள்ளனர்

10 Dec, 2025 | 12:38 PM
image

நிதியை அதிகரித்துக்கொள்ளவும் மருத்துவமனை அல்லது மருத்துவக் கட்டணங்கள் தேவை இல்லாத ஆரோக்கியமான மாதாந்திர ஓய்வூதியத்தையும் இத்திட்டம் வருடத்திற்கு 5 முறைக்கும் மேலாக சுகாதார நன்மையாக வழங்குகிறது. 

பார் எசோசியேனின் தலைவரான ரஜீவ் அமரசூரிய குறிப்பிடுகையில் ' BASL தனது உறுப்பினர்களின் நலன்களை மேம்படுத்துவதில் உறுதியுடன் செயல்படுகின்றது. ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப்இ இலங்கையின் சட்டத்துறையினருக்கு சிறந்த ஓய்வூதிய திட்டத்தினை வழங்குவதற்காக இலங்கை பார் எசோசியேஷனுடன் கைகோர்த்துள்ளது. ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப் ஆனது சட்ட குழுவினருக்கான சிறந்ததொரு ஓய்வூதிய திட்டமான 'ரக்கவரண ஓய்வூதிய திட்டம்' எனும் திட்டத்தினை பார் எசோசியேனுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்சிறப்பு ஒன்றிணைவானது சட்டதுறையினரின் நிதி பாதுகாப்பை வலுப்படுத்துதனை நோக்கமாக கொண்ட இரு நிறுவனங்களின் கூட்டிணைவாகும். ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப்பின் 'ரக்கவரண ஓய்வூதிய திட்டமானது பிரத்தியேகமாக டீயுளுடு உறுப்பினர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டமானது உறுப்பினர்களுக்கு 45 – 75 வயதிற்குள் ஓய்வு வயதை தேர்வு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. ஆண்டுதோரும் 5%    வட்டி வீதம் அதிகரிக்கும் மாதாந்த வருமானத்தை வழங்குகின்றது. சட்டத்துறையை சேர்ந்த சகோதரர்களின் நீண்டகால பொருளாதார சார்பு நிலையை வலுப்படுத்தும் முக்கிய படிக்கல்லாக அமைகின்றது.' எனக் குறிப்பிட்டார்.

டீயுளுடு இன் செயலாளரான சத்துர கல்ஹென, மேற்கொண்டு குறிப்பிடுகையில்இ 'இக்காப்புறுதி திட்டம் சட்டத்துறை உறுப்பினர்களின் நீண்டகால தேவையாக இருந்தது. மேலும் அரச நிறுவனமான ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப் நீண்டகால நன்மைகளை வழங்கும் பொருட்டு BASL உடன் இணைய முன்வந்துள்ளது.' என்றார்.

ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப்பின் தலைவர் நுஹித் குமாரதுங்க குறிப்பிடுகையில் 'ஓர் சக்திவாய்நத வலமான நீடித்த தன்மை உடைய ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப் ஆனது இலங்கை சட்டத்துறையினருடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளமையை முன்னிட்டு பெறுமைகொள்கின்றது.

' ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப்பின் 'ரக்கவரண ஓய்வூதிய திட்டமானது எமது நாட்டில் நீதியை நிலைநாட்டி மேம்படுத்தும் சட்ட தொழில் துறையினரின் பாதுகாப்பை மேம்படுத்தி அவர்களை வளப்படுத்துவதற்காக நீண்ட பலம்இ நீடித்த தன்மை மற்றும் பொறுப்புடன் செயற்படுவதை பிரதிபலிக்கின்றது.' எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44