ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று புதன்கிழமை (10) அதிகாலை ஐக்கிய அரபு இராச்சியத்துக்குப் புறப்பட்டது.
இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் இருந்த குகதாஸ் மாதுலன் (Kugathas Mathulan), தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியுடன் இணையவில்லை. அவர் சிகிச்சை பெற்று வருவது குறிப்படத்தக்கது.
இந்நிலையில், குகதாஸ் மாதுலனுக்கு பதிலாக வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஹிமால் ரவிஹன்ச (Himal Ravihansa) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM