பாகிஸ்தானில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு - 6 வீரர்கள் பலி 

10 Dec, 2025 | 10:26 AM
image

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சோதனைச்சாவடியில் இராணுவ வீரர்களின் முகாமுக்கு அருகில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமை (8) இரவு முதல் செவ்வாய்க்கிழமை (9) காலை வரை தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான், சிரியாவில் தொடரும் வன்முறைகள், உயிரிழப்புகள்!...

2026-01-12 17:33:48
news-image

இந்தியாவில் ஒற்றை யானை அட்டகாசம்; 09...

2026-01-12 16:53:44
news-image

இந்தோனேசியாவில் க்ரொக் செயற்கை நுண்ணறிவுக்குத் தடை 

2026-01-12 16:11:11
news-image

ஜேர்மனி பிரதமருடன் இணைந்து பட்டம் விட்டு...

2026-01-12 17:25:57
news-image

“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும்...

2026-01-12 15:50:48
news-image

ஈக்வடோரில் கொடூரமாக 5 கொலைகள் -...

2026-01-12 13:23:50
news-image

வெனிசுவெலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்! -...

2026-01-12 12:47:46
news-image

அவுஸ்திரேலியா அமுல்படுத்திய சமூக ஊடக தடை...

2026-01-12 11:37:47
news-image

ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர்...

2026-01-12 10:55:01
news-image

இன்ஸ்டாகிராம் தரவுகள் கசிந்ததாகக் கூறப்படும் தகவலை...

2026-01-12 09:43:09
news-image

வெனிசுவேலாவை விட்டு உடனே வெளியேறவும்: அமெரிக்க...

2026-01-11 15:26:31
news-image

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிக்கி...

2026-01-11 15:19:56