பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்' நூலின் அறிமுகவிழா!

09 Dec, 2025 | 05:10 PM
image

பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்' நூல் அறிமுக விழா அண்மையில் கனடா ரொறண்டோ நகரில் ஸ்காபரோ சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜயகரன் தலைமையுரை நிகழ்த்தியதோடு, அரசியல் செயற்பாட்டாளர்களான அன்பு, ரஹ்மான் ஜான் ஆகியோர் நூல் விமர்சன உரைகளை நிகழ்த்தினர்.

அத்தோடு, வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணத்தின் முன்னாள் கல்விப்பணிப்பாளர் கே. கந்தசாமி நூலை வெளியிட்டு வைப்பதையும் ஊடகவியலாளர்களான பி. விக்னேஸ்வரன், நாராயணமூர்த்தி ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்பதையும் சபையோரில் ஒரு பகுதியினரையும் புகைப்படங்களில் காணலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மறை மாவட்டத்தில் சமூக தொடர்பு...

2026-01-12 19:25:46
news-image

2025 ஆம் ஆண்டுக்கான ஈகில்ஸ் கோல்ப்...

2026-01-12 16:18:13
news-image

கலகலப்பாக அரங்கேறிய ஹைக்கூ கவியரங்கம் 

2026-01-12 08:33:05
news-image

தமிழ் நாட்டில் அயலக தமிழர் தினம்...

2026-01-11 20:04:24
news-image

குர்ஆன் மனனப் போட்டி: பெற்றோர்கள் மற்றும்...

2026-01-11 19:59:22
news-image

சேர் பொன். அருணாச்சலத்தின் 102 ஆவது...

2026-01-11 15:59:30
news-image

வித்தியாசங்களின் நிகழ்வாக கலாமித்ரா விருது விழா

2026-01-10 11:10:06
news-image

EDEX Expo 2026 : கல்வி,...

2026-01-07 14:24:29
news-image

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை...

2026-01-06 17:34:50
news-image

முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு...

2026-01-06 16:08:12
news-image

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் வலையமைப்பு நடவடிக்கைகள்...

2026-01-06 14:31:38
news-image

கலை,கலாசார போட்டிகளில் வாய்ப்பு

2026-01-06 13:36:39